கனடாவில் விமானம் புறப்படும் முன் கதவை திறந்து பயணி ஒருவர் கீழே குதித்ததால் சக பயணிகள் பீதி Jan 11, 2024 744 கனடாவில் விமானம் புறப்படும் முன் கதவை திறந்து, பயணி ஒருவர், கீழே குதித்ததால் சக பயணிகள் பீதி அடைந்தனர். டொரண்டோ நகரின் பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு ஏர் கனடா நிறுவனத்தின் ப...